லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40 பேர் பலி.!

tanker explodes

மத்திய லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரான்சிஸ் கேட்டேநேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெட்ரோல் ஏற்ற கொண்டு வந்த டிரக் திடீரென விபத்துக்குள்ளானது, பின்னர் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில் திரண்டிருந்த பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.

இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும்  அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காஸா நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.!

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்களின்படி, மோசமான சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களுக்கு உலகின் மிக மோசமான பகுதியாக மாறியுள்ளன, இறப்பு விகிதம் ஐரோப்பிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்