தர்மயுத்தம் வெற்றி..!! ops மதுரையில் பேட்டி.
மதுரை:திருப்பரங்குன்றத்தில் கோவில் தரிசனம் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்திற்கு எதிராக நான் நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்….
இன்று அதிகாலையே மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அவர் ,
அதிமுக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கட்சியில் இப்போது எந்த குழப்பமும் இல்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும். அதிமுக கூட்டணியே வெற்றி கூட்டணியாக இருக்கும். கூட்டணி குறித்து விரைவில் பேச்சு நடக்கும்.சசிகலா குடும்பத்திற்கு எதிராக நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது. சசிகலாவிற்கு எதிராக அதிமுக வெற்றிபெற்றுள்ளது.இதில் அதிமுக-வின் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

dinasuvadu