சிவகார்த்திக்கேயன் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தான்..!!! யாரும் எதிர்பார்க்காத கூட்டணி..!!!

Default Image

நடிகர் சிவகார்த்திக்கேயனை இயக்கும் வாய்ப்புக்காகத்தான் தற்போது இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராகிவிட்ட அவர் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள சீமராஜா படமும் இரண்டு வாரத்தில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் அடுத்த சிவகார்த்திக்கேயன் இயக்குனர் திருவுடன் கூட்டணி வைக்கவுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
சீமராஜா ரிலீசுக்கு பிறகு இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய திரு கடைசியாக இயக்கிய Mr. சந்திரமௌலி படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்