மதுரையில் தொடர் மழை …!!

Default Image

மதுரையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகின்றது.குறிப்பாக கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம், கோ.புதூர், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஒத்தக்கடை உள்பட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.

பகலில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் இவ்வேளையில் மாலை நேரம் பொழியும்  மழையை மக்கள் ரசிக்கின்றனர்.

தொடர்ந்து 4 நாட்களாகமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மழை சாலையில் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்