அருமையான சட்டம்..!!காதலிக்க மிரட்டினாலே இனி போஸ்கோ சட்டம் பாயும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அருகே வன்னிவயல் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் தனியார் நர்ஸிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை காவனூரை சேர்ந்த பிரதாப் (24)என்பவர், தினமும் கல்லூரிக்கு சென்று வரும்போது பின் தொடர்ந்து காதலிப்பதாக கூறியுள்ளார். மனம் வேதனையடைந்த மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து அரண்மனை அருகே வந்தபோது பின்னால் வந்த பிரதாப், மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்துள்ளார். இதுபற்றி மாணவி தந்தை, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பிரதாப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடிவருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில் இதே மாதிரியான சட்டங்கள் சமூகத்தில் வரவேற்பை பெறுகின்றன…