அதிமுக அவைத் தலைவர் நேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு ,இன்று முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு…!
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சந்தித்துள்ளார். நேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த நிலையில், இன்று முதல்வருடன் மதுசூதனன் சந்தித்துள்ளார்.
நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், மதுசூதனன் நடத்திய ஆலோசனை நடத்தினார்.
DINASUVADU