எப்படியும் நடிக்க தயார்..!! சம்பளமே முக்கியம்
அதிக சம்பளத்துக்காக எதற்கும் துணிந்த நடிகை ரெஜினா
சென்னை: அதிக சம்பளத்துக்காக ஹீரோயின்கள் ஏற்று நடிக்க தயங்கும் கேரக்டரில் நடிகை ரெஜினா துணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்த போது, நடிகை ரெனியாவுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ரெஜினா அடுத்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் ஹீரோயின்கள் நடிக்க தயங்கும் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.

இதற்கு அதிக சம்பளம் தருவதாக கூறியதால் தான் நடிக்க ரெஜினா ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU