பெட்ரோல் விலை உயர்வு….!!

Default Image

இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

சென்னை: பெட்ரோல்விலை லிட்டருக்கு ரூ.81.09 காசுகள், டீசல் லிட்டருக்கு ரூ.73.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.
இதன்படி இன்றைய பெட்ரோல்,டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.09 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.54 ஆக உள்ளது.

காலை 6 மணி முதல் இந்த விலை அமலாகும். இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO