துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், மதுசூதனன் நடத்திய ஆலோசனை நிறைவு …!பின்னர் அமைச்சர் வீட்டில் ஆலோசனை…!
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், மதுசூதனன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.அவருடன் ஆலோசித்துவிட்டு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு சென்று மதுசூதனன் ஆலோசனை நடத்தினார்.
DINASUVADU