பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களின் கூட்டம் …!
பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அருணாச்சலப்பிரதேசம், அசாம், சத்திஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சாலப்பிரதேசம், ஜார்கண்ட், காஷ்மீர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா. மணிப்பூர். ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாட்டில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டம்.
DINASUVADU