உயரத் தொடங்கிய தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

gold

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த வார நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டது.

வார தொடக்கத்தில் சற்று குறைந்து வந்த தங்கம் விலை,நேற்றைய தினம் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.120 உயர்ந்து விற்பனை செய்யப்படுறது. இப்படி மெதுவாக உயர தொடங்குவதால்

சென்னையில் இன்று (08.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து  ஒரு கிராம் தங்கம் ரூ.5835-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80.00க்கும், கிலோவுக்கு  ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் நேற்று (07.12.2023) 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5820க்கும் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.46,560க்கும், விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலையில் 1 ரூபாய் குறைந்து ரூ.80.00க்கும், ஒரு கிலோ  ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest