வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்…! டி.கே.எஸ் இளங்கோவன்
ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்று திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக்கு பின்னர் பேசிய அவர், வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.மேலும் ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்றும் கூறினார்.
DINASUVADU