காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்…!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் சகோதரத்துவத்தின் பெருமையை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
DINASUVADU