BIGBOSS:வெளிவந்த மஹத் வெளியிட்ட முதல் வீடியோ..!!ஆடி போன ரசிகர்கள்..!என்னய்ய இப்ப இப்படி..!!பேசுறாரு..!

Default Image

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர் மஹத்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் முதல் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவருடைய கெல் ஃப்ரண்டுட்ட மண்ணிப்பு கேட்பது போலவும்,அதற்கு அவர் மன்னித்து அவருடன் நடனமாடுகிறார்.
Related image
இந்த நிலையில்அவருடைய கெல் ஃப்ரண்ட் நான் மஹத் உடனான காதலை break அப் செய்தவதாக அண்மையில் கூறியிருந்தார்.இப்பொழுது மன்னித்து உள்ளது மற்றும் நிகழ்ச்சி முடிந்த கையொடு தன் காதலியை சந்தித்து மன்னிப்பு கேட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏன்னு தா நமக்கு தெரியுமே..!
https://youtu.be/eI95QAmnZjY
DINASUVADU
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்