கரூர் TO கோவை:வரை செல்லும் நவீன தொழில்நுட்ப பேருந்தை திறந்து வைத்தார்..!அமைச்சர் MR விஜயபாஸ்கர்..!
கரூர் முதல் கோவை வரை செல்லக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பேரூந்து சேவையை இன்று காலை போக்குவரத்துத்துறை அமைச்சர் MR விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
பின்னர் பேருந்தின் உள் சென்று வசதிகளை பார்வையிட்டார்.தமிழகத்தில் ஏற்கனவே ஜிபிஸ் வசதி கொண்ட பேருந்துகள் தற்போது சென்னை போன்ற நகர் பகுதிகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU