கரூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு …!
கரூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் .இதன் பின் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை சிறைப்படுத்த அவசியம் இல்லை எனக் கூறி நீதிபதி விடுதலை செய்தார்.
DINASUVADU