மஹத் ஒரு பைத்தியம்! அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும்!! பிரபல நடன இயக்குனர் கருத்து
பிக் பாஸ் சீசன் 2 அடிதடி சண்டை காட்சிகளுடன் ஆரவாரமாக போய்கொண்டிருக்கிறது. இதில் இந்தவார நாமிநேஷனில் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதில் மஹத் சென்றவாரம் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனை அங்குள்ள போட்டியாளர்களே கூறிவந்தனர். மேலும் நேற்று முதல் முறையாக மகத்திற்காக குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து கூறிய நடன இயக்குனர் கலா மாஸ்டர், மஹத் ஒரு பைத்தியகாரர். அவரை உடனே மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவும், சிம்பவுக்கு இப்படியும் ஒரு நண்பரா என மஹத்தை திட்டிதீர்துள்ளார்.
மேலும், அந்நிகழ்ச்சியில் மும்தாஜ் மட்டுமே உண்மையாக இருக்கிறார். ஜனனி விஷம், ரித்விகா போலி, சென்ட்ராயன் பாவம், ஐஸ்வர்யா மற்றும் யாசிகாவிற்கு எதிர்காலமே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU