2018 ஆசிய விளையாட்டு போட்டி:7-வது தங்கத்தை தட்டி தூக்கிய இந்தியா …!குண்டு எறிதல் ஆடவர் பிரிவில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார் ..!
ஆசிய விளையாட்டு போட்டி 2018 குண்டு எறிதல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் நிலையில் 7வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குண்டு எறிதல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்.
இந்தியா இதுவரை 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்கள் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU