மஹத்தை ஓடவிட்ட கமலகாசன்..!!! ஓடவிடுற அளவுக்கு அப்பிடி என்ன குறும்படம் அது ..?

Default Image

பிக்பாஸ்-2 தற்போது பரபரப்பை அடைந்துள்ளது. கமலஹாசன் எப்போதும் பேச்சு மட்டும் தான் செயலில் இல்லை என்று ஒரு பேச்சு இருந்தது.
அதை பொய்யாக்கும் பொருட்டு இன்று கலஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

மக்கள் முன்னிலையில் மஹத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டது மட்டுமல்லாமல், ஒரு குறும்படத்தையும் ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அந்த குறும்படம் என்ன, மஹத் என்ன செய்தற் என்று ரசிகர்கள் அதை பார்க்க ஆர்வமாகவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்