வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் !ஏர் இந்தியா நிறுவனம்
வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவிக்கையில்,வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் என்று பரவும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
DINASUVADU