INDvAUS : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயம்..!

Aus

இன்று பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மக்களே உஷார்..! அடுத்த 12 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு..!

இந்த நிலையில், இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.  இந்திய அணி களமிறங்கிய பின், அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் விளாசியது.

இதில் ஷ்ரேயஸ் 53 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசினார்.இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்