மணிரத்னம் பட ட்ரெய்லரா இது! செக்கசிவந்த வானம் ஆக்ஷன் மாஸ்!!

மணி பத்தை தாண்டிவிட்டது. ட்ரெய்லர் வந்திருக்கும் என காத்திருந்து பார்த்த மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பார்த்ததும் எழுந்த முதல் சந்தேகம் இது மணிசார் பட ட்ரெய்லர்தானா என்று! யாரும் இப்படி ஒரு மாஸ் ஆக்ஷன் ட்ரெய்லரை மணிரத்னத்திடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.
எப்போதும் க்ளாசாக  படமெடுக்கும் மணிரத்னம். இந்த தடவை மல்டி ஸ்டார், ஆக்ஷன், கமர்சியல் என இறங்கி அடித்திருக்கிறார்.
படத்தின் ட்ரெய்லரில் கட்டபஞ்சாயத்து வரதன்(அரவிந்த் சாமி), ஃபாரின் ரிட்டர்ன் தியாகு(அருண் விஜய்), லவ்லி மாஸ் ஈதி(சிம்பு), போலிஸ் ரசூல்(விஜய் சேதுபதி) என கதைகளத்தை ஆக்சன் சீக்குவன்ஸோடு நகர்த்தியிருக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிரியுள்ளது.
DINASUVADU

Leave a Comment