பிரபல தொகுப்பாளினி நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓபிஎஸ்..!!ஹப்பியில் தொகுப்பாளினி..!அது யாரு..!!
சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ லஷ்மி பிரசன்ன மஹாலில் நடைபெற்ற, அதிமுக பேச்சாளர் பாத்திமா பாபு அவரது மகன் ஆசிக் பாபு – G.N மானஸா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சின்னத்திரையில் நடிகை பாத்திமா பாபு சீரியலில் நடித்து வருகிறார் மற்றும் செய்தி வாசிப்பு மற்றும் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINADUVADU