கோலிக்கு அவ்ளோ சீன்லாம் கிடையாது..!! சேவாக் அதிரடி :
சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ள சேவாக், ஏன் என்ற காரணத்தையும் விளக்கியுள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் மிகசிறந்த வீரராக வளம் வரும் விராட் கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுகிறார். ரன் வேட்கை கொண்ட கோழி, சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். சத்தங்களையும் சாதனைகளையும் குவித்து வரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சத்தங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து சத்தங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டி20 அனைத்தையும் அதிக சத்தங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 58 சத்தங்களுடன் 5ம் இடத்தில் உள்ளார்.
29 வயதான கோலி, இன்னும் 7 ஆண்டுகள் வரை கிரிக்கெட் ஆட வாய்ப்புள்ளது. எனவே சச்சினின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக வளம் வரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுகிறார்.
இந்நிலையில் சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது குறித்து கருத்து தெரிவித்திட்டுள்ள சேவாக், சச்சினுடன் கோழியை ஒப்பிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சத்தம், சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்கள் போன்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை சச்சின் முறியடித்தல், சச்சினுடன் கோழியை சாப்பிடுவதில் லாஜிக் இருக்கிறது. விராட் கோலி உடன்பட ஒவ்வொரு வீரரும் சச்சினின் 100 சர்வதேச சத்தங்கள் என்ற சாதனையை முறியடிக்க முயல்கின்றனர் என சேவாக் தெரிவித்தார்.