மணிரத்தினத்தின் 'செக்கச் சிவந்த வானம் ' ட்ரெய்லர் வெளியீடு :

Default Image

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஒளிபதிவு : சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்

மெட்றாஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஏ.ஆர்.ரகுமானால் வெளியிடப்பட்டது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்