இந்த ஊர்காரராக களமிறங்கும் அஜித் : மாஸ் காட்டபோகும் ரசிகர்கள்
தல அஜித் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’ இப்படத்தின் முதல் பார்வை வியாழகிழமை வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
அந்த போஸ்டரில் அஜித் இரண்டு கெட்டப்களில் தல அஜித் இருந்தார். அதில் அவர் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என ரசிகர்கள் மனதில் எழுந்தது.
தற்போது அதற்க்கு பதிலளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் அஜித் ஒரு கெட்டப்பில் மதுரை பின்னணியில் மதுரை பேச்சு வழக்கில் பேசி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU