வெற்றிடத்தை நிரப்ப விஜயகாந்த் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்!தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விஜயகாந்த் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்றார்.அங்கு சென்று அவர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,
அமெரிக்காவில் இருந்த போது கூட தமிழகத்தின் நிலைமையை ஆர்வமாக கேட்டறிந்தவர் விஜயகாந்த்.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விஜயகாந்த் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
DINASUVADU