கடலூர்:சிறுவன்- கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய வழக்கு..!!
கடலூரில் மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனுக்கு மருத்துவ சோதனைகள் செய்ய 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் சிறுவனை பரிசோதனை செய்ய தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்து செப்.10 ஆம் தேதிக்குள் அறிக்கை தர அந்த குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
DINASUVADU