ஆசிய போட்டி:படகோட்டுதலில் ஒரே நாளில் 3 பதக்கத்தை..! முத்தமிட்டது..இந்தியா..!!

Default Image

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் ஆசிய விளையாட்டு போட்டியில் நடைப்பெற்ற துடுப்பு படகு போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி தங்கம் வென்றதுள்ளது.
படகோட்டுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளது. லைட்வெயிட் ஸ்கல்ஸ் பிரிவின் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் சௌஹான் வெண்கலம் வென்றார். அதேபோல் லைட்வெயிட் ஸ்கல்ஸ் இரட்டையரில் ரோஹித் குமார் – பகவான் சிங் இணை மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை 3 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது இந்திய படகோட்டுதல் அணி.

இதுவரை இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்