தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கா விழா தொடர்பாக பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்…!

Default Image

திருநெல்வேலி  தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கா விழா தொடர்பாக பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்  அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
புஷ்கா விழாவிற்கு முன் தாமிரபரணியில் உள்ள மண்டபங்கள், படித்துறைகளை புதுப்பிக்கக் கோரி வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கா விழா தொடர்பாக பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்  அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் மனுவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை  கிளை.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்