வாகனத்தில் செல்போனில் பேசியபடியே..! சென்று சிக்கிய சிட்டிசன்கள்..! 64,105 பேருக்கும் லைசன்ஸ் ரத்து..!

Default Image

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 64,105 பேரின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
Related image
ஆனாலும் ஜூனில் குறைந்திருந்த போதிலும் ஜூலையில் இருமடங்காகி, 7 மடங்கு அதிகரித்து 67,221 பேர் மொத்தமாக சிக்கியுள்ளனர். இது கவலையளிக்கும் தகவலாக இது உள்ளது. மேலும் இந்த தகவல்  மிகப்பெரிய அளவில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்