தனுஷின் வெறித்தனமான எதிர்பார்ப்பு வட சென்னை….!!!!
சினிமாவில் நடிப்பவர்களுக்கு ஒரு கணவுப் படம் இருக்கும். இப்படி ஒரு கதையில் நடிக்க வேண்டும், அப்படி நடிக்க வேண்டும் என ஆசைகள் வைத்திருப்பர்.
ஒரு சிலருக்கு இயக்குனரிடம் கதை கேட்டபிறகு கனவு படமாக அமைந்து விடும். அப்படி தனுஷ் பெரிதும் எதிர்பார்க்கும் படம் வட சென்னை.
வெற்றிமாறன் இயக்கம் இப்படத்தில் சமுத்திரக்கனி,ஆண்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படம் தயாராகும் வெளிவராமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திட்டுவிட்டனர். வரும் அக்டொபர் 17ம் தேதி படம் படு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.