ரீயல் ஹீரோவாகும் ரியோ ராஜ்..!!யாருடைய படத்தில் தெரியுமா..!எல்ல நம்மளு படத்தில் தா..!!

Default Image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்து வெளியாகவிருக்கும் ‘கனா’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் மகளிர் கிரிக்கெட் சார்ந்த ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது.
Related image
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் இரண்டாவது படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ ராஜ் நடிக்கிறார். இந்த அறிவிப்பை  ‘கனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
Image result for sivakarthikeyan-rio
சிவகார்த்திகேயன் பேசுகையில்,“நான் சம்பாதிக்கும் காசு எனக்கு மட்டுமல்லாமல் என்னோட இருப்பவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும். என்னால் முடிந்தவரை இதுபோன்று சினிமாவில் இருப்பவர்களை முன்னேற்ற முயற்சி செய்வேன். அதற்காகத்தான் இம்மாதிரியான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறேன்” என்று கூறினார். ரீயோ பெயருக்கு எத்த மாதிரி ஹீரோ தான்.ஹீரோக்களை உருவாக்கும் மனசு தங்க மனசு சிவாவுக்கு..!
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்