'தல' அஜித்தின் விஸ்வசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது….!!! மகிழ்ச்சசி வெள்ளத்தில் ரசிகர்கள் ….!!!

Default Image

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
வீரம், வேதளம், விவேகம் படத்துக்கு பின் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், தற்போது நடித்துள்ள படம் விஸ்வசம்.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்ற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர். அவரின் பிளாஷ்பேக் காட்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.
இதில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பிரபு, தம்பிராமையா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். சத்யா ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்