தீபாவளிக்கு கண்டிப்பாக நாங்க வருவோம்…மெர்சல் தயாரிப்பாளர் உறுதி….!
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மெர்சல் படத்திற்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே தான் இருக்கு இருந்தும் இந்த படம் தொடர்ந்து சாதனைகள் புரிந்து கொண்டே இருக்கிறது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் உறுதி என்று நாம் தொடர்ந்து சொல்லிவந்தோம். விஜய்க்கு பிடிக்காத ஒரு சிலர் இந்த படம் வெளியாகாது என்று சொல்லி வந்தனர்.
இந்நிலையில் மெர்சல் படம் தீபாவளிக்கு மெர்சலாக வெளியாகும் என்பதை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக அதன் உரிமையாளர் முரளி நேற்று அதை திட்ட வட்டமாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.