இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா அணிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து..!!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை 203 ரன்கள் முன்னிலையில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU