நிவாரண நிதி கொடுப்பதிலும் கேப்டன் கேப்டன்தான்
கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். பலரும் நிவாரண பொருட்களை தன்னார்வத்துடனோ, பல்வேறு அமைப்பின் மூலமாகவும் உதவிகளை செய்து வருகின்றனர்.
நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நன்கொடை மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். அதில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் கேரளா வெள்ள பாதிப்பிற்காக 1 கோடி மதிப்பினாலான நிவாரான பொருட்களை கேரளா அனுப்பி வைப்பதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.