8 வழிச்சாலை திட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு ஆறுதல் அளிக்கிறது !அன்புமணி ராமதாஸ்
சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு ஆறுதல் அளிக்கிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU