தமிழக காவல்துறையில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை!பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழக காவல்துறையில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி, அதே துறையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU