சென்னையில் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பயணிகள் காயம்…!
சென்னை அண்ணாசாலை தபால்நிலையம் எதிரே மாநகர பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மாநகர பேருந்தின் கண்ணாடி சேதம், 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
DINASUVADU