திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!

Default Image

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெருகிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்