இந்தியாவின் சட்ட விதிகள் படியே வாட்ஸ் அப் நிறுவனம் செயல்பட வேண்டும் …! மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை
வாட்ஸ் ஆப் நிறுவன தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்வுடன் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பிற்கு பின் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் , இந்தியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாட்ஸ் அப் நிறுவனம் செயல்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ் நிறுவனத்திற்கு, இந்தியாவில் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU