சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லனு யாருங்க சொன்னது….? : பாதுகாப்பை உறுதி செய்யும் நடிகை ஸ்ருதிகாசன்…!!!
திரையுலகில் நடிகைகளாக வலம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுகின்றனர் பலர், இக்கருத்தை மறுத்து நடிகை ஸ்ருதிகாசன் கூறியுள்ளதாவது, சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘ சினிமாவில் நன் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நன் நடித்த படம் அனைத்தும் நானா விருப்பப்பட்டு தரவு செய்து நடித்த படங்கள் தன. இதற்காக நன் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவே உள்ளது என கூறியுள்ளார்.
மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னை பொறுத்தவரை ஸ்ப்ரிச்சவள் சக்தி ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். அது எங்கு இருக்கிறது என்று கேற்கும் அதற்க்கு நேரடியான பதில் என்னிடம் இல்லை எனக்கூறியுள்ளார்.
அதே போல சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. நன் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான் எனக்கூறியுள்ளார்.