சூப்பர் ஸ்டார் ரஜினியையே தூக்கி சாப்பிட்ட கடைக்குட்டி சிங்கம்

Default Image

இந்த வருடம் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் வெற்றி பெற்ற  படங்களை எண்ணிப்பார்த்து சொல்லிவிடலாம்.
தற்போது உள்ள திருட்டு ப்ரைவசி பிரச்சனையில் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்து வருகிறது. அப்படி இருக்க இந்த வருடம் தியேட்டருக்கு அதிகமானோர் வந்து பார்த்து ரசித்த திரைப்படம் எது என்று கேட்டால் சென்ற வாரம் வரையில் சூப்பர் ஸ்டார் நடித்த காலா தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை கடைக்குட்டி சிங்கம் முறியடித்துள்ளது.
கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 55 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் கார்த்தி நடிப்பிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகும். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். நடிகர் சூர்யா தனது 2D கம்பெனி மூலம் தயாரித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்