திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி  மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் …!

Default Image

திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி  மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திண்டுக்கல்லில்  மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்