புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: திரையுலகினர் அதிர்ச்சி…!!!

Default Image

மறைந்த நடிகை நடித்த ஸ்ரீ தேவி நடித்திருந்த english vinglish என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சுஜாதா குமார்.

இவர் புற்று நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு சமீபத்தில் இவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததது. இந்த நிலையில் இவர் காலை 11:26 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தங்கை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுஜாதா அவர்களது மரண செய்தி கேட்டு அனைத்து பிரபலங்களும் சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் சென்று தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்