மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைவு …!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.80 லட்சம் கனஅடியில் இருந்து 1.70 லட்சம் கனஅடியாக குறைந்தது. அணையில் நீர்திறப்பு 2 லட்சம் கனஅடியில் இருந்து 1.70 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU