முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு …!
வரும் 23-ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்திறப்பின் மூலம் 2,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU