மகாராஷ்ட்ராவில் உள்ள காஸ்மோஸ் வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி கொள்ளை!
மகாராஷ்ட்ராவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU