சட்டத்திருத்தம் கொண்டுவராமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை ! தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்
சட்டத்திருத்தம் கொண்டுவராமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் மக்களவை, பேரவை தேர்தலை நடத்த அரசை கலைக்க மாநிலங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் .11 மாநிலங்களில் பல கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .
DINASUVADU